Monday , June 9 2025
Breaking News
Home / சமூக சேவை / கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

கலாம் கோல்டன் 2019 சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது -மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர்.
#அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை.
#கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்…

அ.ஜமாலூதீன்.
9976966100.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES