மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளையின் சமூகசேவை பணிகள்,இயற்கை பாதுகாப்பு பணிகள்,நீர்மேலாண்மை பணிகளை பாராட்டி சென்னையில் நடைபெற்ற #_கலாம்_கோல்டன்_2019சிறந்த_சமூகஆர்வலருக்கான_விருது” நிறுவனர்.
#அ_ஜமாலூதீன் அவர்களுக்கு இந்தியாவின் தடகள தங்கமங்கை.
#கோமதி அவர்களின் கரங்களினால் பெற்ற பொழுது அறக்கட்டளை பணிகள் சிறக்க உதவிய நண்பர்கள்,உறவுகள்,அறக்கட்டளை ஊழியர்கள் சமர்பணம்…
அ.ஜமாலூதீன்.
9976966100.