Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / அரவக்குறிச்சி முருங்கை நிலவரம்
NKBB Technologies

அரவக்குறிச்சி முருங்கை நிலவரம்

இன்று அரவக்குறிச்சியில் முருங்கை சீசன் முடிந்தும் அமோக விற்பனை விலை இரண்டு மடங்கு…

முருங்கையின் சக்தி அனைவருக்கும் தெரிந்தது அது போல முருங்கையின் விளைச்சல் அதிகம் உள்ள பகுதி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி. இங்கிருந்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முருங்கையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்போது முருங்கை சீசன் முடிந்தும் முருங்கையை ருசி பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெளிவாக தெரிந்தது. முருங்கை கிலோ ஒன்றுக்கு 70 முதல் 150 வரை அரவக்குறிச்சியில் கிடைக்கிறது.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES