Sunday , October 13 2024
Breaking News
Home / தமிழகம் / உலக சாதனையாளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா – சென்னை

உலக சாதனையாளர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா – சென்னை

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்’ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். உலக சாதனைகள் பின்வருமாறு:

MOST EYE AIR BUBBLES RELEASED IN ONE MINUTE BY AN INDIVIDUAL:

Universal Achievers Book of Records & Future Kalams Book of Records Certify  and Honour Mr. S.A. UDHAYAKUMAR Born on 10th September, 1987 of Dharmapuri, Tamil Nadu, India for CREATING A WORLD RECORD OF RELEASING 220 EYE AIR BUBBLES IN ONE MINUTE on 20th October, 2019 in P.S.B Mini Hall, Chennai, Tamil Nadu, India.

MOST SPECIES OF PLANTS AND TREES IDENTIFIED WITH THEIR BOTONICAL NAME AND MIDICINAL VALUE BY AN INDIVIDUAL IN LEAST TIME:

Universal Achievers Book of Records & FUTURE KALAM’S BOOK OF RECORDS Certify and Honour Mr. TREE REGAN.J – FOUNDER PRESIDENT, PASUMAI BHOOMI FOUNDATION Born on 26th September, 1986 of Chennai, Tamil Nadu, India for Creating a World Record of IDENTIFYING MORE THAN 500 SPECIES OF PLANTS AND TREES WITH THEIR BOTONICAL NAME AND MIDICINAL VALUE BY AN INDIVIDUAL IN LEAST TIME on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

 

YOUNGEST KID IN THE WORLD TO ANSWER 5000 GENERAL KNOWLEDGE QUESTIONS IN LEAST TIME:

Universal Achievers Book of Records & Future Kalams Book of Records Certify and Honour BABY. VAIDRUTHI NAG KORISHETTAR Born on 26th November, 2012 of Gadag District, Karnataka, India for BEING THE YOUNGEST KID IN THE WORLD TO ANSWER 5000 GENERAL KNOWLEDGE QUESTIONS IN LESS THAN 4 HOURS on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

THE FIRST WOMEN DANCER AND SINGER IN THE WORLD TO ACT IN MOST DRAMA SHOWS AND CULTURAL PROGRAMS AT HER AGE OF 27 YEARS:

Future Kalams Book of Records Certify and Honour SUDHA RAMANNA MUTTAL Born on 13th June, 1991 of Koppal District, Karnataka, India for BEING THE FIRST WOMEN DANCER AND SINGER IN THE WORLD TO ACT IN MORE THAN 5000 SOCIAL AWARENESS DRAMA SHOWS AND PERFORM 500 CULTURAL PROGRAMS AT HER AGE OF 27 YEARS on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

MOST UNIQUE NAME GREETING CARD CREATED BY AN INDIVIDUAL:

Universal Achievers Book of Records & Future Kalams Book of Records Certify and Honour M.J. NAGALAKSHMI Born on 9th February, 1954 of Chikmagalur, Karnataka, India for CREATING MORE THAN 1500 UNIQUE NAME GREETING CARD AND PRESENTING AS A GIFT TO CONCERNED PEOPLE SINCE 1981 and displaying her UNIQUE GREETING CARDS on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

Biggest Silver Arnal In The World:

Universal Achievers Book of Records & Future Kalams Book of Records Certify and Honour Mr. K.S. KANNAN Born on 25th June, 1979 of Salem, Tamil Nadu, India for CREATING THE BIGGEST SILVER ARNAL WEIGHING 6.101 KILOGRAM OF SIZE 12.3 FEET LONG AND 6.9 CM DIAMETER DISPLAYING THE SAME on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

The Youngest Multifaceted Writer, Reporter, Actor, Director, Social Worker And Event Organizer To Organize Maximum Programs At His Age Of 25 Years:

Universal Achievers Book of Records & Future Kalams Book of Records Certify and Honour Mr. BHEEMU NINGAPPA HORAPETI Born on 1st June, 1994 of Koppal District, Karnataka, India for BEING THE YOUNGEST MULTIFACETED WRITER, REPORTER, ACTOR, DIRECTOR, SOCIAL WORKER AND EVENT ORGANIZER TO ORGANIZE MORE THAN 400 PROGRAMS RELATED TO SOCIAL WELFARE AND CULTURALS, DRAMA WRITINGS, SOCIAL AWARENESS SCITS, PAPER ARTICLES AND POEMS AND TO RECEIVE SEVERAL STATE AND INTERNATIONAL AWARDS FOR HIS ACHIEVEMENTS AT HIS AGE OF 25 YEARS on 20th October, 2019 in P.S.B. Mini Hall, Chennai, Tamil Nadu, India.

மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் ராஜா வேலு, விஜய் டிவி புகழ் விக்னேஷ், முனைவர் க.பாலமுருகன், நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, என் கே பி பி டெக்னாலஜீஸ் & இளைஞர் குரல், திரு க. முகமது அலி துணை ஆசிரியர் – இளைஞர் குரல் செல்வி ஐஸ்வர்யா, தொகுப்பாளினி, காந்தி கனகராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சான்றிதழ்களை உலக சாதனையாளர்களுக்கு வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்திய டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் மல்டிபிள் வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சீவர், நிறுவனர் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டாக்டர் செல்வம் என்கிற உமா தலைமை செயல் அதிகாரி யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நீங்களும் உலக சாதனை புரிய வேண்டுமா?. தொடர்புக்கு – இளைஞர் குரல் – 9965557755.

 

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES