Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / தேசிய நூலக வார விழா – குளித்தலை
NKBB Technologies

தேசிய நூலக வார விழா – குளித்தலை

குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019
அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES