குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019
அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …