Thursday , January 29 2026
Breaking News
Home / தமிழகம் / வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…
NKBB Technologies

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள்
மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார்.

அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது

பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும்,
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

இப்படிக்கு
சந்தோஷ் குமார்.சி,

தமிழ்நாடு இளைஞர் கட்சி
திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES