Thursday , January 29 2026
Breaking News
Home / இந்தியா / இளைஞர்கள் அரசியலுக்கு வரும் தருணம் வந்துவிட்டது….
NKBB Technologies

இளைஞர்கள் அரசியலுக்கு வரும் தருணம் வந்துவிட்டது….

த .கணேஷ் M.Sc., B.Ed., என்னும் நான் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கோட்டநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

கோட்டநத்தம் கிராம மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். சாதி மத இன மொழி வர்க்க பாலின வேறுபாடுகளின்றி கல்வி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவேன். நமது கிராமத்தை இந்திய அளவில் வளர்ச்சியடைந்த கிராமமாக மாற்ற தீவிர முயற்சியை மேற்கொள்வேன்.

என்னுடன் போட்டியிடும் மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.???

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES