Sunday , November 3 2024
Breaking News
Home / இந்தியா / மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ( FSSAI meeting at Delhi ) ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவில் முக்கிய நுகர்வோர் அமைப்புகள் கொண்ட கமிட்டிக் கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் எனற அடிப்படையில் திருச்சி மாவட்ட நுகர்வோர் பிரதிநிதியாக தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் மனிதவிடியல் டாக்டர்.பி.மோகன் கலந்து கொண்டார்.

 

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES