Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, மேற்கு விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES