Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மக்கள் நீதி மய்யம் நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா : சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து..!
NKBB Technologies

மக்கள் நீதி மய்யம் நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா : சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்து..!

மக்கள் நீதி மய்யம் மதுரை தெற்கு தொகுதி நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன், மண்டல அமைப்பாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் பூமிராஜா, சுந்தர், நாகேந்திரன், ஆசைத்தம்பி, பழனிமுருகன்,ரமேஷ், சமயபாண்டி, சித்தன், மணிகண்டன், மதியழகன், தர்மர், தங்கப்பாண்டி,ரமேஷ், செல்லப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அசாருதீன், தவ்லத்பேகம் ஆகியோரை வாழ்த்தினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES