Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு
NKBB Technologies

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் உடனடியாக தார்சாலை அமைக்குமாறு தாழ்மையுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES