Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம்
NKBB Technologies

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் இணைப்பான மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் முனைவர் ஆய்வாளர் மு.ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி,
தமிழ்நாடு சிலம்பாட்ட தலைவர் யங் கேப்டன் பிரதீப் ராஜே மற்றும்
செயல் தலைவர் அழகிரி மற்றும்
மாநில பொதுச்செயலாளர் விஜய்பாபு ஆலோசனைப்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES