கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு
MLA அவர்கள் தந்து அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு
MP மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா குமார் MLA துணைத்தலைவர் திரு சொர்ணசேதுராமன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.