Wednesday , December 17 2025
Breaking News
Home / கரூர் / விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
NKBB Technologies

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் இன்று சில தளர்வு விதிமுறைகளைப் பின்பற்றி பணிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதனடிப்படையில் அரவக்குறிச்சி சேர்ந்த மேகநாதன் பணி நிமித்தமாக கரூர் சென்று கொண்டிருந்த போது கரூர்- மதுரை சாலையில் உள்ள ஆட்டையாம்பரப்பு பகுதியில் இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த மேகநாதன் மீது பின்னால் வந்த கார் இடித்து விபத்துக்குள்ளானது.

அரசு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக அந்த வழியாக வந்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் விபத்தில் சிக்கியவரை மீட்டு தன்னுடன் வந்த அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES