தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர்.
அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில் வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு காய்கறிகளை கொடுத்து உதவினர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்து சேலம் மாவட்டத்தில் பணிபுரிய இளைஞர்களுக்கு விண்ணப்பம் வைத்தனர்.
தொடர்புக்கு,
9080779027, 9994114201 , 9715459901 , 9884749154
இளைஞர் குரல் சார்பாக சேலம் மாவட்டத்தில் அற்புதம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.