Wednesday , January 28 2026
Breaking News
Home / அழகு & ஆரோக்கியம் / பூண்டு தோல் பில்லோ…
NKBB Technologies

பூண்டு தோல் பில்லோ…

பூண்டு தோல் பில்லோ:

குப்பையில் தூக்கி எறியும் பூண்டின் தோளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

பூண்டின் தோலை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு பையில் நாம் பயன்படுத்தும் தலையணை போன்று தயார் செய்து இரவு நேரங்களில் தலையணைக்கு பதிலாக நாம் தயாரித்த பூண்டு தோல் தலையணையை இரவில் தலைக்கு வைத்து படுத்து உறங்கினால் நல்ல தூக்கம் வரும்.

மேலும் சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

சளி சைனஸ் மற்றும் நீர் கோர்த்தல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES