பத்திரிகையாளர்களின் விடிவெள்ளி சி பி கிருஷ்ணன் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளரும் பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ் உதவி ஆசிரியர்
நட்பின் இலக்கணம் உண்மை உழைப்பு உயர்வுக்கு சொந்தக்காரர்
எங்கள் பாசமிகு சகோதரர் பத்திரிகையாளர்களின் விடிவெள்ளி திரு சி பி கிருஷ்ணன் தம்பதியினருக்கு இன்று திருமண நாள் இந்த நன்னாளில் அவர்கள் இறைவன் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் என்றும் உங்கள் பாசமிகு சகோதரர்கள் கிங் எம்.கண்ணன்
எம் . ஆத்தி முத்து கே எஸ். முருகன்
காஞ்சி. கே. முத்து மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள்
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் செய்தி நியூஸ்,
காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ், பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ், தி ஹியூமன் ரைட்ஸ் சமுதாய விழிப்புணர்வு இதழ் குழுமம் சென்னை