பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.
Home / செய்திகள் / பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி
Check Also
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …