Sunday , October 13 2024
Breaking News
Home / அறிவியல் (page 2)

அறிவியல்

அறிவியல்

லைசென்ஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்…போலீசும் அபராதம் விதிக்கமாட்டாங்க..சூப்பர் இ-பைக் அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்! இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம். குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் …

Read More »

டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும் – சோலார் ஆட்டோ

“டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும்!” – #தேனியைக் கலக்கும் #சோலார் #ஆட்டோ பெட்ரோல் விற்கும் விலையைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் எல்லாச் சாலைகளிலும் சோலார் வாகனங்களைப் பார்க்கலாம். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மாற்று எரிபொருள்களுக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில், சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர். அவரைப் பார்ப்பதற்கு #கம்பம் அருகே உள்ள #காமயகவுண்டன் பட்டிக்குப் புறப்பட்டோம். …

Read More »

கின்னஸ் ரெக்கார்ட் – பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகள்

சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார். இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.    

Read More »

கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் மழை.. தமிழகத்திலும் இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் முழுக்க பெங்களூர் மற்றும் ஓசூர் எல்லையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்கத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் …

Read More »

ஆயுத பூஜை என்றால் என்ன என்று தெரியுமா?

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மஹிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்கை. இந்த நாளையே துர்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் …

Read More »

தினம் ஒரு திருக்குறள்

குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். சாலமன் பாப்பையா உரை: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். கலைஞர் உரை: ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் …

Read More »

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணி – நம் முன்னோர்கள்

பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும். தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும். பாவாடை தாவணி அணிந்த பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்தனை எத்தனை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும். அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.இதற்கு காரணம் என்ன வென்று …

Read More »

சீனாவை உலுக்கிய வீடியோ

சீனாவை உலுக்கிய வீடியோ: இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார் அந்த தாயின் இதயத்தை ஒருவருக்கு தானம் செய்து விட்டார் அந்த இதயம் இந்த வீடியோவில் வரும் கருப்பு சட்டை அணிந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது குழந்தை அழுகின்றது குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் குழந்தையை ஒவ்வொருவராக மற்றவர்கள் அரவணைக்கிறார்கள்ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை பிறகு அந்த குழந்தையை கருப்பு சட்டை அணிந்த நபருக்கு நபரிடம் கொடுத்தபொழுது அந்த …

Read More »

உண்மையும் பொய்யும்…

ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன… நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன… தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் …

Read More »

ஒவ்வொரு வீடும் நம்மாழ்வார் முறையும்

ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES