நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஹாட் புகைப்படம்.
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்த இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.
முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “டிக் டிக் டிக்” படத்திலும், உதயநிதி ஸ்டாலினின் “பொதுவாக எம்மனசு தங்கம்”மற்றும் விஜய் ஆண்டனியின் “திமிரு புடுச்சவன்” படத்திலும் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். தற்போது ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.
https://www.instagram.com/nivethapethuraj/?utm_source=ig_embed
இவர் முதலில் குடும்ப குத்து விளக்காக நடித்தார். ஆனால் அதன் பிறகு கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இது மதுரையை சேர்ந்த தமிழ் பெண்ணா என கமெண்ட் செய்து வருகின்றனர்.