Sunday , October 13 2024
Breaking News
Home / இந்தியா / இன்றைய தலைப்பு செய்திகள்…

இன்றைய தலைப்பு செய்திகள்…

இன்றைய தலைப்பு செய்திகள்…

⭕ வடமாநிலங்களில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை…130 பேர் உயிரிழப்பு…

⭕ காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை…

⭕ டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?:

தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு…

⭕ #மலைப்பகுதி-யில் கனமழை கொட்டியதால் சதுரகிரி சென்ற பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு.

ஆண்டாள் கோயிலில் மழைநீர் புகுந்தது…

⭕ 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்:

துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு…

⭕ #ChennaiPowerCut | சென்னையில் சிட்கோ, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (1-10-2019) மின்தடை!…

⭕ #dengue #டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்:

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

⭕ தேஜாஸ் ஹெலிகாப்டர்களுடன் ஒத்திகை நடத்திய விமானப்படையினர்…

⭕ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று!…

⭕ தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கூடுதலாக #லஞ்சஒழிப்பு ஆணையர் பொறுப்பு…

⭕ பாபர் சதம், ஷின்வாரி 5 விக்கெட்: இலங்கையை சுருட்டிய பாகிஸ்தான்!…

⭕ 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம்.

துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு…

⭕ `காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை!’ – கே.எஸ்.அழகிரி…

 

⭕ முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்கான சிகிச்சைக்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து செல்ல இருக்கிறார்…

⭕ ஈராக் நாட்டில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்களுக்கு பணி.

கலவரங்களை எதிர்கொள்ள தீவிர பயிற்சி…

⭕நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை…!

 

⭕ பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது தாக்குதல் – ரவுடி சகோத‌ரர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்…

⭕ கம்பி மீது நடப்பதற்கு பதிலாக ராஜினாமா செய்துவிடுங்கள்: எடியூரப்பாவுக்கு சித்தராமையா வலியுறுத்தல்…

⭕ திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது…

⭕ தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை

ஓ.பன்னீர் செல்வம்…

⭕ “டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”

மேற்குவங்க எம்.பி மனு…!

⭕ கசோகியை கொல்ல உத்தரவிடவில்லை:

#சவுதிஇளவரசர் சல்மான் மறுப்பு…

⭕ நெற்றியில் பட்டை, கழுத்தில் உத்திராட்ச கொட்டை.

இவரா திருடன் என அதிர்ச்சியில் கோவில் நிர்வாகம்…

⭕ பலாத்கார வழக்கில் சுவாமி சின்மயானந்தா மீண்டும் சிறையில் அடைப்பு…

⭕ சிறுவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பதுபோல பரவும் காட்சிகள்..! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…!

*?‹செய்தி®️களஞ்சியம்›?*

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES