குஜிலியம்பாறை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம் குஜிலியம்பாறையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Home / இந்தியா / இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம்
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …