Tuesday , September 10 2024
Breaking News
Home / இந்தியா / எலி பூனைகளாக போல பரிசோதனைக்கு உட்படும் மனிதர்கள்

எலி பூனைகளாக போல பரிசோதனைக்கு உட்படும் மனிதர்கள்

எலி பூனைகளாக போல பரிசோதனைக்கு உட்படும் மனிதர்கள்

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை தாம்பரம் சேலையூரில் தலைமை இடமாக இயங்கி வரும் மைக்ரோ தெரபி ஆராய்ச்சி நிலையம் அங்கு மனிதர்களை புதிதாக அயல்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை குறைந்த விலையில் விற்பதற்காக நம் தமிழக மக்களை ரூபாய் பத்தாயிரம் முதல் லட்சம் வரை பணம் குடுத்து இரண்டு மூன்று நாட்கள் அவர்களது பரிசோதனை நிலையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு அந்த புது வகை மாத்திரைகளை உண்ண சொல்லி அவர்களது உடலில் ஊசி செலுத்தி அவர்களது ரத்தத்தை எடுத்து மருந்தில் எந்த அளவு கலந்து உள்ளது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர் மற்றும் இவர்களது இன்னொரு கிளையும் கிரோம்பேட்டை யில் சரவணா ஸ்டோர் எதிரில் இயங்கி வருகிறது இதில் முழுக்க முழுக்க 18வயது முதல் 28வயது உள்ள இளைஞர் களை தேர்ந்து எடுக்கின்றனர் அந்த நிர்வாகம் இதனால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது இது மட்டும் இல்லாமல் திரை படத்தில் முன்னணி காமெடியனாக வலம் வரும் நடிகர் களும் ஆரம்ப காலத்தில் கை செலவுக்காக சென்று உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது அந்த இரண்டு எழுத்து நடிகர் இதை பற்றி பேசுவாரா? மற்றும் இது போல சென்னையில் 4ஆராய்ச்சி நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன (பெயர்கள் பின்வருமாறு)

சென்னை சானடோரியம் meps தொழிற்ச்சாலை உள்ள quest life ஆராய்ச்சி நிலையம்

சென்னை மைலாப்பூர்
லோட்டஸ் ஆராய்ச்சி நிலையம் நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாதந்தோறும் செல்ல கூடிய ராஜன் டென்டல் பல் மருத்துவமனை மேல் இயங்கி வருகிறது இந்த ஆராய்ச்சி நிலையம்

வண்டலூர் கேளம்பாக்கம் போகும் வழியில் பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனை தாகூர் கல்லூரி அருகில் accidets ஆராய்ச்சி நிலையம் செயல் பட்டு வருகிறது.

 

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES