Wednesday , September 18 2024
Breaking News
Home / வேலை வாய்ப்பு / கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை

கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை

.

கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலை
கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Diploma (ECE/EEE/Telecom)

வயது வரம்பு : 18 – 27 Years

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy Director-General,

Directorate of Lighthouses and Lightships,

‘Deep Bhavan’,

Plot No.17, Sector-8.

Gandhidham – 370201

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/NAIII_Gandhidham.pdf

செய்தி : நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES