கரூர் 19 செப்டம்பர் 2019
DNT மாணவர் மாநாடு
சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும்,
DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,
DNT மாணவர் மாநாடு.
நாள் :- 22.09.2019
ஞாயிற்றுக் கிழமை.
நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை.
இடம் :- உசிலம்பட்டி,
தேவர் மஹால்.
படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள்,
படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் மாணவ மாணவியர்கள்,
நிர்வாகிகள் மற்றும் 68 சமுதாய உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
பி.கே. துரைமணி,
சீர்மரபினர் நலச்சங்கம்.