Saturday , November 2 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி வகுப்புகள் மதுரை திருப்பாலை மெயின் ரோட்டில் உள்ள வைகை ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயுஷ்யம் வர்ம யோகா சென்டர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கவுன்சில் பொருளாளர் மணிகண்டன், டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் செயலாளர் சுந்தர், லயன்ஸ் கிளப் தலைவர் ஜேசுதாஸ், செயலாளர் மலைராஜன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES