Sunday , November 3 2024
Breaking News
Home / இந்தியா / கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா…

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார்.

வருங்கால இந்திய பிரதமர் திரு. ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணையத்தின் வழியாக கலந்து கொள்ளுமாறு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இளைஞர் குரல் சார்பாக இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

YouTube player
Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES