Monday , October 14 2024
Breaking News
Home / செய்திகள் / The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.

இதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq தான் விமானி ஆக தக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்துவருவதை அறிந்து அந்த மாணவனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES