நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Home / செய்திகள் / மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
Check Also
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …