ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது
மதுரை,பிப்.22 மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் …
Read More »