இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் கலந்து கொண்ட அத்தனை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி என்று பழனி K.குணசேகரன் முன்னால் காங்கிரஸ் தொழிற்சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.
Home / Politics / இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து…
Check Also
ரத்தன் டாடா எனும் சகாப்தம்…
பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …