Wednesday , October 16 2024
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரை, ஏப்ரல்.11-

மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும்,விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)
மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம், தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின.


இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,
பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து (IWO), பூபதி, முருகேஸ்வரி,இந்து,இளவரசன், பள்ளி முதல்வர்
செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமைப்புகளின் சார்பாக ஒரு லட்சம் மரங்கள் நட்டு வளர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES