ஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ” இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது …
Read More »கிரிக்கெட் வாரியத் தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் நியமனம்: இனி வாரியத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்!
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன். முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க …
Read More »