Sunday , November 10 2024
Breaking News
Home / இந்தியா / பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!

பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!

 

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் சந்திப்பு: அக்.12 பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைக்கும் தலித்-முஸ்லிம் ஒருங்கிணைவின் அவசியம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்விற்கு அழைப்பு.!அந் நிகழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின..

செய்தி: நா.யாசர் அரபாத்

 

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES