87ஊர் ஆப்பாடியான் பங்காளிகள், மற்றும் மாமன், மைத்துனர்களின் குழந்தைகள் தற்போது நடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் 12ஆம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றவர்களுக்கும். ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பு செய்து நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Home / கரூர் / ஆப்பாடியான் பங்காளிகள் அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசுகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளுக்கு…
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …