கரூர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்மாலை அணிவித்தார் பின்னர் கட்சி கொடியினை ஏற்றிவைத்தார் அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உடன் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்
Home / தமிழகம் / பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்மாலை – கரூர் மாவட்ட அதிமுக
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …