திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர்.
வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும்.
இந்த விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவால் மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.