கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.
நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவட்ட தலைவர்
திரு. சுந்தரராஜன்
மாவட்ட செயலாளர்
திரு. வைமு.பாலா
மாவட்ட பொருளாளர்
திரு. பிரசாத்
மாவட்ட துணை தலைவர்
திரு. வினோத்குமார்
மாவட்ட துணை செயலாளர்
திரு. அதிதி. கார்த்திக்