இரவில் பொதுமக்களை பேருந்தில் திருச்சி கரூர் கோவை திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்ற மறுக்கும் போக்குவரத்து கழக பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் சம்பந்தமாக அமைதி பேச்சு வார்த்தை குளித்தலை தாலுகா அலுவலகத்தில் 11/10/2019 மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடை பெற்றது.குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாகவும் சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சி நண்பர்கள்.சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் குளித்தலை மக்களின் வாழ்த்துக்களும் அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.