தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக தி ஐ பவுண்டேஷன் அரசு மருத்துவமனை மற்றும் லிட்டில் ஸ்டார் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ரத்ததானம் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு முகாம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கருவம்பாளையம் கேவி ஆர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது மேலும் இந்த முகாமில் கலெக்டர் டாக்டர் திரு விஜய கார்த்திகேயன் அவர்களின் அறிவுரைப்படி நிறைய வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது கருவம்பாளையம் பகுதி வாழ் மக்களும் இந்த முகாமில் தன்னார்வமாக கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்புற நடைபெற செய்தனர் இதில் இளந்தளிர் தன்னார்வு தொண்டு அமைப்பும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்து உதவி புரிந்தனர்.
Home / தமிழகம் / தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக தி ஐ பவுண்டேஷன் அரசு மருத்துவமனை மற்றும் லிட்டில் ஸ்டார் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய ரத்ததானம்
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …