பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு பூந்தமல்லியில் இருந்து பயணச்சீட்டு கட்டணம் வசூலிக்காமல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்து மாதிரியே கட்டணம் வசூலித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் இது போன்ற செயல்கள் நடந்தால் புகார் அளிக்க தொடர்புகொள்ள தொலைபேசி எண்களையும் கொடுத்தனர்.
அரசு போக்குவரத்துக்கு புகார்களை கொடுக்க அழைக்கவும் 9445014450, 9445014436…
ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் கொடுக்க அழைக்கவும் 18004256151.