திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான டாக்டர் பட்டம் திரு சாம் திவாகர் இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது உடன் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் ஐபிசி நிர்வாகிகளுக்கான பி நடராஜன் மலர் சின்னத்தம்பி சரவணன் ஆகியோருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …