*நமது கோயம்புத்தூரில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு*
வரும் 16/02/2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு கோயம்புத்தூரில் உள்ள மவுண்ட் கரமல் ஹாலில் நடைபெற உள்ளது
*தெளிவான சிறந்த LED புரஜைக்டர் முறையில் தகவல் அறியும் சட்டம் குறித்த விளக்கம் களஆய்வு களஅனுபவம் மனு எழுதும் பயிற்சி இன்னும் பல*
*பயிற்சியாளர் திரு.ஹக்கிம் நிறுவனர் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை*
*Follow@youtube hakkim rti*
பயிற்சியில் கலந்து கொள்ள உடனே அழைக்கவும்
திரு சரவணன்
ஜனவரி 26
+919894861695