கரூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசர்நிஷா அவர்கள் தலைமையில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 24.02.2020 இன்று மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
Home / கரூர் / குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …