Thursday , September 12 2024
Breaking News
Home / இளைஞர் கரம் / 15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – GOVT ARTS COLLEGE – COIMBATORE

15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – GOVT ARTS COLLEGE – COIMBATORE

வணக்கம் !
MEGA JOB FAIR
JCI Coimbatore Metropolis and KSR Placement Services

GOVT ARTS COLLEGE – COIMBATORE
15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
நடைபெறவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட பெரு
நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.
வேலை தேடும் நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

30+ Companies
1500 + Vacancies

வயது வரம்பு :
18 வயது முதல் 45 வரை

தகுதி :
8th to Any Degree, Diploma, PG – Both Fresher’s and Experienced

இடம் :
GOVT ARTS COLLEGE
COIMBATORE

நாள் :
15.03.2020 – SUNDAY

நேரம்:
09.00 மணி முதல் 04.00 மணி வரை

PH: 9384785695

Companies Send Your Requirements to
placementksm@gmail.com

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES