Sunday , November 10 2024
Breaking News
Home / ஈரோடு / ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள், எனவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES