தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சேர்ந்த காயலா பாவா திடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும மருத்துவப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள்அனைவரும் கலந்து பயன் பெருங்கள்.
கரூர் மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக கண்டறிந்து அதற்குண்டான தீர்வை உடனுக்குடன் செயல்படுத்தும் ஓர் ஆட்சியர் கரூர் மாவட்டத்திற்கு கிடைத்ததற்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.