சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் 19.08.2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பி.மோகன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பு வெறுப்புகளை கடத்து பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட திருச்சியில் ஓரணியாக ஒருங்கிணைவோம்… {AWJUT}
மாநிலத் தலைவர்
ஆர்.ராஜேஷ்
மாநில பொதுச் செயலாளர்
எஸ்.ராஜாமுகமதுBA.,
மாநில பொருளாளர்
தா.பாக்யராஜ் தொடர்புக்கு – 9092222864 .
Home / தமிழகம் / சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் 19.08.2021…
Check Also
தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…
01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …