மனித குல வரலாற்றில் மாபெரும் மோசடி கொரானா ஊசி திட்டமே ஆகும்.
எந்த கொரானாவையும் 99 சத மக்கள் இயற்கையாகவே எதிர்த்து வென்று விடுவர். பிரச்சனை எதிர்க்க இயலாத உடல் சிக்கல்கள் நிறைந்த 1 சதம் பேர் தான்.
தமிழ்நாட்டில் 8 கோடி பேர் என்றால் அதில் கொரானாவால் இறந்தவர்கள் அதிகபட்சம் 1 லட்சம் பேர். மீத 7 கோடியே 99 லட்சம் பேர் இயல்பாக எதிர்ப்பை பெற்றவர்கள். உலக கணக்கிலும் இதே நிலைதான்.
ஆனால் கொரானா ஊசி திட்டமானது மொத்த 8 கோடி பேருக்கும் நோய் எதிர்ப்பு இல்லாதது போலும், அவர்களுக்கு கொரானா ஊசி கட்டாயம் என்றும் திணிக்கப்படுகிறது. அடுத்து ஒவ்வொரு 6 மாதமும் அந்த எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்றும், அதற்கு பூஸ்டர் கொரானா ஊசி போட வேண்டும் என்றும் திணிக்கபடுகிறது.
உலகின் 780 கோடி மக்களும் 6 மாதம் முறை பூஸ்டர் ஊசி போட வேண்டும் என்றும் திணிக்கப்படுகிறது.
வாழ்நாள் முழுதும் எதிர்ப்பு சக்தி உள்ள 99 சத மக்களுக்கு 6 மாதம் ஒருமுறை கொரானா ஊசி போட வேண்டும் என்பது மனித குல வரலாறின் மாபெரும் மோசடி, அது மனிதர்கள் அதிகார வர்க்கம் செலுத்தும் ஊசியை ஏற்க வேண்டும் என்பதை தவிர வேறு காரணம் இல்லை.
கொரானா தடுப்பூசி போடுவதில் உலகின் நம்பர் 1 நாடு இஸ்ரேல். இன்று கொரானா அலை தீவிரமாக உருவாகி உள்ளது.
கொரானா தடுப்பூசி போடுவதில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் கேரளா. இன்று கொரானா அலை தீவிரமாக உருவாகி உள்ளது.
80 சத மக்கள் இயற்கை எதிர்ப்பு பெற்றதால் தமிழ்நாடு கொரானா இல்லாமல் உள்ளது.
தடுப்பூசி மேளா, 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி என்பவை உலகில் நடப்பதை அறியாமல் செய்வது.
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொரானா அலை உருவானால் தடுப்பூசி கம்பெனிகள், தடுப்பூசி மேளா, மவுனம் காக்கும் தலைவர்கள், மக்கள் அனைவருமே பொறுப்பு.